TNPSC Thervupettagam

இருபால் கொண்ட சிலந்தி - டமார்கஸ் இனசுமா

November 20 , 2025 7 days 58 0
  • தாய்லாந்தில் உள்ள அறிவியலாளர்கள் டமார்கஸ் இனசுமா என்ற புதிய சிலந்தி இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • உடலின் ஒரு பாதி ஆணாகவும் மற்ற பாதி பெண்ணாகவும் இருக்கும் இந்த சிலந்தி, கைனாண்ட்ரோமார்பிஸம் (இருபால் இனம் கொண்ட) என்ற நிலையைக் கொண்டு உள்ளது.
  • இத்தகைய இனம் பெம்மெரிடே குடும்பத்தில் பதிவு செய்யப்படுவது இது முதல் முறை ஆகும் என்பதோடு மேலும் மைகலோமார்ஃப் சிலந்திகளில் அறியப்பட்ட மூன்றாவது எடுத்துக்காட்டு இது ஆகும்.
  • முறையான நச்சுத் தன்மை குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை, ஆனால் அதனுடன் தொடர்புடைய சிலந்தி குடும்பங்கள் நச்சு சுரப்பிகளைக் கொண்டிருப்பதாக அறியப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்