TNPSC Thervupettagam

இருபால் நண்டு - வேலா கார்லி

March 21 , 2026 2 days 43 0
  • கேரளாவின் சைலண்ட் வேலி தேசிய பூங்காவில் உள்ள ஒரு நன்னீர் நண்டு இனத்தில் கைனாண்ட்ரோமார்பி எனும் அரிதான உயிரியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • வேலா கார்லி என்ற இந்த இனம் ஆண் மற்றும் பெண் பண்புகள் இரண்டையும் காட்டியது.
  • கெகார்சினுசிடே என்ற நன்னீர் நண்டு குடும்பத்தில் இத்தகைய நிலை பதிவு செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே உரிய இந்த இனம் வனச் சூழல் அமைப்பிற்குள் உள்ள மரத் துளைகளில் காணப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்