September 16 , 2021
1436 days
559
- லடாக் நிர்வாகமானது அப்பகுதியின் ஒரு நிரந்தர இருப்பிடச் சான்றிதழினைக் கொண்டவர்களுக்கு மட்டும் இருப்பிடச் சான்றிதழை வழங்க முடிவு செய்துள்ளது.
- ஜம்மு & காஷ்மீரில் வெளிமாநிலத்தவரும் பணிகள், நிலம் மற்றும் பிற வசதிகளைப் பெற விண்ணப்பிப்பதற்குப் புதிய உள்மாநிலச் சட்டங்கள் அனுமதிக்கின்றன.
Post Views:
559