தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டென்மார்க்கில் உள்ள ஹெடேகார்டில் 2,000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலக் கோயில் வளாகத்தைக் கண்டுபிடித்தனர்.
வடக்கு ஐரோப்பாவின் ஜட்லாண்ட் தீபகற்பத்தில் உள்ள எஜ்ஸ்ட்ருபோல்முக்கு அருகில் இந்த இடம் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த கி.பி 0 (AD) காலத்தைச் சேர்ந்தது.
மியூசியம் மிட்ஜில்லாண்டின் இந்தப் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் சமய, அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு வலுவான குடியேற்றத்தை வெளிப் படுத்தின.
வடக்கு ஐரோப்பாவில் இரும்புக் காலம் தோராயமாக கிமு 500 முதல் கிபி 800 வரை நீடித்தது.