இருவாய்ச்சி பறவைத் திருவிழா
December 4 , 2020
1639 days
754
- இது திருவிழாக்களின் திருவிழா எனப்படுகின்றது.
- இது நாகாலாந்தின் ஒரு வருடாந்திர கலாச்சாரத் திருவிழாவாகும்.
- இது நாகா இனத்தின் வளம் மிக்கக் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- இந்தத் திருவிழாவின் தொடக்கமானது நாகாலாந்து மாநில தினத்தை (டிசம்பர் 01) குறிக்கின்றது.
- இந்தத் திருவிழாவானது இந்திய இருவாய்ச்சிப் பறவையின் நினைவாகப் பெயரிடப் பட்டுள்ளது.
- முதன்முறையாக, இந்த திருவிழாவின் 21வது பதிப்பானது டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது.

Post Views:
754