இறைச்சிகளுக்கு முப்பரிமாண அச்சிடுதலுடன் கூடிய புதிய மாற்றுகள்
December 31 , 2021 1317 days 558 0
இஸ்ரேலிய நாட்டின் ஒரு உணவுத் தொழில்நுட்ப நிறுவனமான சேவர்ஈட் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனி விருப்ப மயமாக்கப்பட்ட தாவர உணவு வகை சார்ந்த சார்ந்த பர்கர் வகை உணவை வெளியிட்டள்ளது.
உணவைச் சமைப்பதற்கு முப்பரிமாண அச்சிடல் முறையைப் பயன்படுத்திய முதல் நிறுவனங்களுள் ஒன்றாக சேவர்ஈட் மாறியுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பர்கரிலும் எவ்வளவு கொழுப்பு மற்றும் எவ்வளவு புரதம் இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம்.