TNPSC Thervupettagam

இலகுவான மெட்ரோ இரயில்

August 4 , 2021 1466 days 603 0
  • தித்தாகர் வேகன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனமானது இத்தாலியில் உள்ள தனது ஆலையில் புனே மெட்ரோ இரயில்களுக்கான முதல் இரயிலினை அறிமுகப் படுத்தி உள்ளது.  
  • மொத்தமாக இத்தாலியிலிருந்து 34 இரயில்கள் அனுப்பப்பட உள்ளன.
  • புனே மெட்ரோ இரயில் இணைப்பிற்கான இந்த இரயில் பெட்டிகள் இந்தியாவில் முதன்முறையாக அலுமினியத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
  • நித்தாகர் வேகன்ஸ் என்பது மேற்கு வங்காளத்தின் தித்தாகர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்