TNPSC Thervupettagam

இலக்கிய மாமணி விருதுகள் 2025

November 24 , 2025 3 days 71 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் மூன்று அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதை வழங்கினார்.
  • T.ஞானசுந்தரம் (பாரம்பரியத் தமிழ்), R. காமராசு (ஆராய்ச்சித் தமிழ்), மற்றும் K. சோமசுந்தரம் “கலாப்ரியா” (படைப்புத் தமிழ்) ஆகியோர் விருது பெற்றவர்கள் ஆவர்.
  • ஒவ்வோர் அறிஞருக்கும் 5 லட்சம் ரூபாய், ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
  • முன்னணி தமிழ் அறிஞர்களைக் கௌரவிப்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறையால் இலக்கிய மாமணி விருது 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்