இலங்கை அரசியலமைப்புத் திருத்தம்
June 23 , 2022
1149 days
467
- இலங்கை அரசானது குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அதன் அரசியலமைப்பில் 21வது திருத்தத்தினை நிறைவேற்றியுள்ளது.
- இது முன்பு இருந்ததை விட அதிக அதிகாரங்களைப் பாராளுமன்றத்திற்கு வழங்கச் செய்கிறது.
- இது பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பது மட்டுமன்றி குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளுக்கு அவர் பதில் கூறும் ஒரு பொறுப்பினையும் வழங்குகிறது.
Post Views:
467