ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கைக்கு நான்கு மாதக் காலத்திற்கு சுமார் 48 மில்லியன் டாலர் தொகையை மனிதாபிமான உதவியாக வழங்கத் திட்டமிட்டுள்ளது
உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ஜனவரி மாதம் முதல் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை இந்தியா வழங்கி வருகிறது.
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் டாலர் ஆகும்.