இலட்சிய இலக்கினை மேம்படுத்துதல் மற்றும் பருவநிலை நிதி அறிக்கை வெளியீட்டினை விரைவுபடுத்துதல்
November 26 , 2024 249 days 229 0
இது "பருவநிலை மீதான நிதிச் செயல்பாட்டு நிரலில் ஒரு சுயாதீனமான முன்னோக்கு" என்பதை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பருவநிலை நடவடிக்கைக்கான ஒரு முதலீட்டுத் தேவையானது, 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 6.3–6.7 டிரில்லியன் டாலர் ஆக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
'வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் - EMDC' அல்லது சீனாவைத் தவிர மற்ற EMDC நாடுகளில் பருவநிலை நடவடிக்கைக்கு என்று சுமார் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்.
உள்நாட்டு வளங்கள் தற்போது பருவநிலை நிதியில் சுமார் 70% அளவிற்குப் பங்கினை அளிக்கின்றன.
அனைத்து மூலங்களிலிருந்தும் இதற்கு பெறப்படும் வெளிப்புற நிதியானது, 2030 ஆம் ஆண்டில் ஏற்பட உள்ள மொத்த முதலீட்டுத் தேவையில் ஆண்டிற்கு 1 டிரில்லியன் டாலர் மற்றும் 2035 ஆம் ஆண்டில் 1.3 டிரில்லியன் டாலர் தேவையினை ஈடுகட்ட வேண்டும்.