October 27 , 2021
1306 days
598
- ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், இலவசக் கல்வித் திட்டத்தினை அறிவித்தார்.
- மாநிலத்தில் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டமானது அறிவிக்கப் பட்டுள்ளது.
- ஆண்டிற்கு 1.80 லட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்ப வருமானம் உடையவர்களுக்காக இத்திட்டமானது அறிவிக்கப் பட்டுள்ளது.
- இந்த அறிவிப்பானது ஹரியானாவின் “சூப்பர் 100 திட்டத்தின்” கீழ் அறிவிக்கப் பட்டது.
Post Views:
598