இளம் வாசகர்களின் முதல் படகு நூலகம்
February 5 , 2021
1579 days
715
- மேற்கு வங்க போக்குவரத்துக் கழகமானது இளம் வாசகர்களுக்கான முதல் படகு நூலகத்தைத் தொடங்கியுள்ளது.
- ஹெரிடேஜ் புத்தகக் கடையுடன் இணைந்து இந்நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
- இது ஒரு படகில் துவங்கப்பட்டுள்ளது.
- இது இம்மாதிரியான முதல் முயற்சியாகும்.
- இந்தப் படகு நூலகம் ஹூக்ளி ஆற்றில் பயணிக்கும்.

Post Views:
715