TNPSC Thervupettagam

இளம் விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் SCO மன்றம் 2020

November 25 , 2019 2027 days 668 0
  • இந்தியா 2020 ஆம் ஆண்டில், இளம் விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation - SCO) மன்றத்தை நடத்த இருக்கின்றது.
  • உறுப்பு நாடுகளின் அமைச்சகங்கள், அறிவியல் & தொழில்நுட்பத் துறைகளின் தலைவர்கள் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்புத் தொடர்பான நிரந்தர செயற்குழு ஆகியவை இணைந்து நடத்திய SCO உறுப்பு நாடுகளின் ஐந்தாவது கூட்டம் சமீபத்தில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நிறைவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்