TNPSC Thervupettagam

இளைஞர் சாலைப் பாதுகாப்பு கற்றலுக்கான உரிமத் திட்டம்

October 17 , 2018 2428 days 748 0
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது இளைஞர் சாலைப் பாதுகாப்பு கற்போருக்கான உரிமத் திட்டத்தை புதுடெல்லியில் தொடங்கியுள்ளது.
  • இது டையாஜியோ இந்தியா மற்றும் சாலைப் போக்குவரத்து கல்வி நிறுவனத்துடன் (IRTE - Institute of Road Traffic Education) இணைந்த அரசு மற்றும் தனியார் கூட்டு (PPP – Public Private Partnership) முன்முயற்சியாகும்.
  • நாட்டில் இத்துறையில் இதுவே முதலாவது இம்முறையிலான பயிற்சித் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்