TNPSC Thervupettagam

இஸ்ரேலின் பிரதமர்

June 16 , 2021 1481 days 627 0
  • நஃப்தாலி டென்னட் அவர்கள் இஸ்ரேலின் பிரதமராகப் பதவியேற்றார்.
  • இவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், யாமினா என்ற கட்சியின் தலைவரும் ஆவார்.
  • இவர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) அடுத்து பதவி ஏற்கிறார்.
  • நெதன்யாகு அவர்கள் இஸ்ரேலில் நீண்டகாலம் (12 ஆண்டுகள்) பணியாற்றிய பிரதமர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்