December 2 , 2021
1613 days
713
- இந்திய ராணுவமானது இஸ்ரேல் நாட்டின் மேம்பட்ட ஹெரோன் ரக ஆளில்லா விமானங்களைப் பெற்றுள்ளது.
- இந்த ஆளில்லா விமானங்களின் பயன்பாடானது இந்திய ராணுவத்தின் கண்காணிப்புத் திறன்களை அதிகரிக்கும்.
- லடாக் பகுதியில் சீன அரசின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு இது உதவச் செய்கிறது.
- கிழக்கு லடாக் பிரிவில் உள்ள மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த ஆளில்லா விமானங்கள் இயக்கப்படும்.

Post Views:
713