TNPSC Thervupettagam

இஸ்ரேலியப் பிரதமரின் முதல் ஐக்கிய அரபு அமீரக அலுவல் பயணம்

December 15 , 2021 1341 days 656 0
  • இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட் ஐக்கிய அரபு, அமீரகத்திற்கான தனது முதல் அலுவல் ரீதியிலான பயணத்தினை (இஸ்ரேலிய அரசத் தலைவரின் முதல் பயணம்) தொடங்கினார்.
  • இஸ்ரேல் நாடு எதிர்ப்பு தெரிவித்து வரும் 2015 ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் உலக வல்லமை நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் வேளையில் இந்த உத்திசார் பயணமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த அணுசக்தி ஒப்பந்தமானது 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களாலும் கைவிடப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்