TNPSC Thervupettagam

இஸ்ரேல்-எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம்

December 21 , 2025 2 days 26 0
  • இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையே சுமார் 34.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (USD) மதிப்பிலான நீண்டகால இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • நியூமெட் எனர்ஜி எனும் இஸ்ரேலிய நிறுவனமானது எகிப்துக்கு சுமார் 130 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை வழங்க உள்ளது.
  • மத்திய தரைக் கடலில் உள்ள கடல் சார் எரிவாயு களங்களில் இருந்து எரிவாயு பெறப் படும்.
  • எரிவாயுச் செயல்முறையாக்கம் மற்றும் விநியோகத்திற்கானப் பிராந்திய மையமாக எகிப்து செயல்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்