இஸ்ரேல் - மொராக் வழித்தடம்
- தெற்கு காசாவின் மீது தனது கட்டுப்பாட்டை நன்கு விரிவுபடுத்துவதற்காக வேண்டி "மொராக் வழித்தடத்தின்" கட்டுப்பாட்டை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.
- இது ரஃபா மற்றும் கான் யூனிஸ் ஆகியப் பகுதிகளை இணைக்கும் ஓர் உத்திசார் வழித்தடமாகும்.
- மொராக் வழித்தடமானது, பிலடெல்பி மற்றும் நெட்ஸாரிம் வழித்தடங்கள் உள்ளிட்ட இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மற்ற முக்கிய மண்டலங்களுடன் இணைகிறது.

Post Views:
54