May 19 , 2021
1543 days
674
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது (UNSC) இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் குறித்து ஒரு சந்திப்பினை நடத்தியது.
- இந்தச் சந்திப்பிற்கு சீன அரசுத் தரப்பு உறுப்பினரும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சருமான வாங்க் இ தலைமை தாங்கினார்.
- இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மேற்கொண்ட இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் குறித்த முதல் சந்திப்பாகும்.

Post Views:
674