July 10 , 2021
1450 days
864
- நியூட்ரான் ஸ்டார் மற்றும் கருந்துளை ஆகியவற்றின் மோதலால் உருவாக்கப்படும் ஈர்ப்பு அலைகளை அறிவியலாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.
- ஈர்ப்பு அலைகளின் சிற்றலைகள் விண்வெளி கால அளவில் கண்டறியப்பட்டுள்ளன.
- இந்த கண்டுபிடிப்பானது நியூட்ரான் ஸ்டார் – கருந்துளை அமைப்புகள் இருப்பதை உணர்த்துகின்றது.
- இந்த அமைப்பானது நட்சத்திர உருவாக்கம் முதல் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வரையிலான அண்டம் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை அளிக்க உதவும்.
Post Views:
864