ஈர்ப்பு மற்றும் குவைய ஈர்ப்பு விசையின் ஒருங்கிணைப்பு
September 12 , 2024 378 days 251 0
ஈர்ப்பு விசையிலிருந்து ஓர் உறுதியற்ற தொடர்பினைப் பெறுவதன் மூலம் குவைய இயக்கவியலுடன் ஈர்ப்பு விசையை மிக நன்கு ஒருங்கிணைப்பதில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
கிராவிடான்கள் என்பது ஈர்ப்பு விசையை இயக்குகின்ற குவைய (Quantum) துகள்கள் ஆகும்.
அவர்களின் கணக்கீடுகள் ஆனது கிராவிடான்களின் இரைச்சலில் இருந்து தூண்டப் பட்ட நிலை மற்றும் உந்த மாறிகளுக்கு இடையே ஒரு நிச்சயமற்ற தொடர்பைப் பெற்று உள்ளன.
குவைய ஈர்ப்பு (QG) என்பது கோட்பாட்டு இயற்பியலின் ஒரு துறையாகும் என்ற நிலையில் இது குவைய இயக்கவியலின் கொள்கைகளின் படி ஈர்ப்பு விசையை விவரிக்க முயல்கிறது.