உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம்
March 17 , 2022
1179 days
518
- உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தற்காலிகமாக போலந்து நாட்டிற்கு இடம் மாற்றம் செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
- போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் பாதுகாப்பு நிலைமைகள் வேகமாக மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற் கொள்ளப் படுகிறது.
- உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல முக்கிய நகரங்கள் மீது ரஷ்யப் படையின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Post Views:
518