TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

August 6 , 2022 1085 days 519 0
  • நீதிபதி உதய் உமேஷ் லலித் இந்தியாவின் அடுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.
  • நீதிபதி ரமணா ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ளதையடுத்து, நீதிபதி U.U.லலித் இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.
  • இவர் நவம்பர் 08 ஆம் தேதியன்று தனது 65வது வயதில் ஓய்வு பெறுவதற்கு முன்பாக 74 நாட்கள் மட்டுமே இப்பதவியில் இருப்பார்.
  • நீதிபதி U.U.லலித் அவர்களுக்குப் பிறகு, இந்திய நாட்டின் நீதித்துறையின் தலைவராக நீதிபதி D.Y.சந்திரசூட் நியமிக்கப் படுவார்.
  • 1991 ஆம் ஆண்டில் நீதிபதி கமல் நரேன் சிங் பணியாற்றிய 17 நாட்கள் அளவிலான பணிக் காலமே இந்தியத் தலைமை நீதிபதி பதவியின் மிகக் குறுகிய பதவிக் காலம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்