TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்

May 11 , 2022 1151 days 533 0
  • நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி ஜாம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக பதவியேற்றனர்.
  • உச்ச நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை நிறைவு செய்யும் வகையில் இவர்கள் 33வது மற்றும் 34வது நீதிபதிகளாக செயல்படுவர்.
  • நீதியரசர் பர்திவாலா இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.
  • நீதிபதி பர்திவாலா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற ஆறாவது பார்சி சமூகத்தினர் ஆவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்