TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் வழக்காடல் காட்சிகள் நேரடி ஒளிபரப்பு

October 4 , 2022 1041 days 423 0
  • உச்ச நீதிமன்றமானது தனது வழக்காடல் நடவடிக்கைகளை மக்கள் தங்கள் கைபேசி மற்றும் கணினிகளில் நேரடியாகப் பார்க்கக் கூடிய வகையில் அவற்றை நேரடியாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கியுள்ளது.
  • தற்போது மூன்று அரசியலமைப்பு சார்ந்த அமர்வுகளின் வழக்காடல் நடவடிக்கைகள் மட்டுமே தேசியத் தகவல் மையத்தினால் யூடியூப் ஊடகத்தில் ஒளிபரப்பு செய்யப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்