நீதிபதிகள் நியமன ஆணையம் அளித்த பரிந்துரைகளை ஏற்று, இந்திய உச்ச நீதிமன்றத்திற்கான 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு அறிவித்தது.
பரிந்துரைகளை வழங்குகின்ற நீதிபதிகள் நியமன ஆணையம் எனப்படும் நீதிபதிகள் குழுவானது, டிசம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட உள்ள நீதிபதிகளின் பெயர் பட்டியலை அனுப்பியது.
தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 32 ஆக உள்ளது.
தற்போது, இந்திய உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை முப்பத்து நான்கு நீதிபதிகள் ஆகும்.