TNPSC Thervupettagam

உஜ்வாலா - 2 திட்டம்

August 11 , 2021 1393 days 721 0
  • உஜ்வாலா என அழைக்கப்படும் அரசின் இலவச LPG இணைப்புத் திட்டத்தின் 2வது பதிப்பினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
  • இத்திட்டத்தின் 2வது பதிப்பானது தேர்தல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 10 அன்று தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் முதலாவது பதிப்பானது உத்தரப் பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • உஜ்வாலா – 2 திட்டத்தின் 2வது பதிப்பின் வெளியீடானது முதல் பதிப்பின் ஒரு கோடியாவது LPG இணைப்பினை உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் வழங்கும் ஒரு நிகழ்வையும் சேர்த்து பிரதமர் மோடி அவர்கள் மூலம் காணொலி வாயிலாக நிகழ்த்தப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்