TNPSC Thervupettagam

உணவு இழப்பு மற்றும் வீணாதல் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம் 2025 - செப்டம்பர் 29

October 1 , 2025 4 days 18 0
  • இது உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், விநியோகச் சங்கிலி முழுவதும் உணவு இழப்பு மற்றும் வீணாவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் உணவு வீணாவதை பாதியாகக் குறைத்து இழப்புகளைக் குறைப்பதற்கான SDG இலக்கு 12.3 ஐ இது ஆதரிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டுக்கான கருத்துரு:“Stop food loss and waste. For the people. For our planet..”

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்