உணவு இழப்பு மற்றும் வீண் செய்தல் குறித்த விழிப்புணர்வின் சர்வதேச தினம் – செப்டம்பர் 29
September 30 , 2020 1779 days 481 0
இந்த வருடமே இந்த சர்வதேச தினத்தின் முதன்முறையான அனுசரிப்பு ஆகும்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது செப்டம்பர் 29 தினத்தை உணவு இழப்பு மற்றும் வீண் செய்தல் குறித்த விழிப்புணர்வின் சர்வதேச தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் ஊட்டச்சத்து அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவை இத்தின அனுசரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.