இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியானது அதிக அரிசி உற்பத்தியுடன் 2021 ஆம் ஆண்டு காரீஃப் பருவத்தில் 150.50 மில்லியன் டன் என்ற உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் அமைச்சகம் இத்தகவலைக் கூறியுள்ளது.
அரிசு, கரும்பு மற்றும் பருத்தியில் உச்சகட்ட உற்பத்தியானது எதிர்பார்க்கப்படுகிறது.