TNPSC Thervupettagam

உணவு விநியோகச் சீர்திருத்தச் செயல்பாடுகள்

January 21 , 2026 10 hrs 0 min 23 0
  • பிளிங்கிட், ஜெப்டோ, ஜொமாடோ மற்றும் ஸ்விக்கி போன்ற முக்கிய உணவு விநியோகத் தளங்கள் 10 நிமிட உணவு விநியோகக் காலக்கெடுவை நீக்க ஒப்புக் கொண்டன.
  • இணையவெளித் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சிறந்த பணி நிலைமைகளை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டது.
  • பிளிங்கிட் நிறுவனம் ஏற்கனவே 10 நிமிட வாக்குறுதியை அதன் விளம்பரத்திலிருந்து நீக்கியுள்ளது; மற்றவை விரைவில் இதனைப் பின்பற்றும்.
  • இந்த நடவடிக்கையானது உணவு விநியோகப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதோடு மேலும் இது மனிதாபிமான மற்றும் நிலையான இணைய வணிக நடைமுறைகளில் அரசாங்கத்தின் கவனத்தைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்