TNPSC Thervupettagam

உணவு விலைக் குறியீடு

May 9 , 2021 1550 days 666 0
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 11வது மாதமாக உலக உணவு விலைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பானது சமீபத்தில் அறிவித்து உள்ளது.
  • இது 2014 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை இல்லாத அளவில் ஒரு உச்ச கட்ட நிலையை அடைந்துள்ளது.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் வெளியிடப்படும் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • உணவு விலைக் குறியீடானது எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பால் உற்பத்திப் பொருட்கள், சர்க்கரை மற்றும் இறைச்சி போன்ற உள்ளடக்கப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாதாந்திர மாற்றங்களை கணக்கிடுகிறது.
  • 2021 ஆம் ஆ,ண்டு ஏப்ரல் மாதத்தில் உணவு விலைக் குறியீடானது 120.9 ஆக உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தக் குறியீடானது 118.9 ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்