November 12 , 2020
1698 days
693
- ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது உணவுக் கூட்டிணைவைத் தொடங்கியுள்ளது.
- இது இத்தாலியினால் பரிந்துரைக்கப் பட்டதாகும்.
- இது வேளாண் உணவு முறைகளின் தாங்கு தன்மையை அதிகரிப்பதையும் உலக உணவு அணுகலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
693