உத்தரகாண்ட் உருவான தினம் – 09 நவம்பர்
November 10 , 2021
1378 days
534
- இந்த தினமானது 2000 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது.
- நவம்பர் மாதம் 9 ஆம் தேதியானது 2000 ஆம் ஆண்டில் உத்தராஞ்சல் மாநிலம் உருவாக்கப் பட்ட.தைக் குறிக்கிறது.
- 2007 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தின் பெயர் உத்தரகாண்ட் என மாற்றப்பட்டது.
- இந்த மாநிலம் கடவுள்களின் நிலம் அல்லது "தேவ் பூமி" என்று அழைக்கப்படுகிறது.
- 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கைர்சன் நகரானது உத்தரகாண்டின் கோடைக்காலத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
- உத்தரகாண்ட் மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரம் டேராடூன் ஆகும்.

Post Views:
534