TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் மாநில உருவாக்க தினம் 2025 - நவம்பர் 09

November 12 , 2025 5 days 16 0
  • 2025 ஆம் ஆண்டு ஆனது உத்தரகாண்டின் வெள்ளி விழாவைக் குறிக்கிறது.
  • இந்த மாநிலம் முதலில் உத்தராஞ்சல் என்று பெயரிடப்பட்டது மற்றும் 2007 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக உத்தரகாண்ட் என மறுபெயரிடப்பட்டது.
  • அதன் குளிர்காலத் தலைநகரம் டேராடூன், மற்றும் கோடைகாலத் தலைநகரம் கெய்ர்சைன் ஆகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Celebrating 25 Years of the Land of the Gods" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்