உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரம்
April 8 , 2020
1872 days
803
- கெயிர்சைன், உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
- இதன் குளிர்காலத் தலைநகரம் டேராடூன் ஆகும்.
- நவம்பர் 9, 2000 அன்று, உத்தரகாண்ட் மாநிலமானது, இந்தியக் குடியரசின் 27வது மாநிலமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப் பட்டது.
- இது பெரும்பாலும் "தேவபூமி" என்று குறிப்பிடப் படுகிறது.

Post Views:
803