உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைக் காலத் தலைநகரம்
June 9 , 2020
1811 days
1117
- உத்தரகாண்ட் மாநில ஆளுநரான பேபி ராணி மௌரியா கெய்ர்சென் என்பதனை அம்மாநிலத்தின் புதிய கோடைக் காலத் தலைநகராக அறிவிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
- மேலும் கெயர்சென் என்பது பாராரைசென் என்றும் அழைக்கப் படுகின்றது.
- அம்மாநிலத்தின் சட்டமன்றமானது குளிர்காலத் தலைநகரான டேராடூனில் அமைந்துள்ளது.
- உத்தரகாண்ட் மாநிலமானது இந்தியாவின் 27வது மாநிலமாக உருவாக்கப் பட்டுள்ளது.
- இந்த மாநிலமானது உத்தரப் பிரதேச மாநில மறுசீரமைப்புச் சட்டம், 2000 என்பதன் மூலம் உருவாக்கப் பட்டுள்ளது.

Post Views:
1117