TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேச பொருளாதார ஆய்வறிக்கை 2025–26

February 13 , 2026 10 days 59 0
  • உத்தரப் பிரதேசம் தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கை 2025–26 என்பதை அந்த மாநிலச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது.
  • முதலீடு சார்ந்த வளர்ச்சி மூலம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான மாநிலத்தின் திட்டத்தை அறிக்கை காட்டுகிறது.
  • உத்தரப் பிரதேசத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2025–26ல் 36 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • முதலீடு மற்றும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மூன்று S மாதிரியை (பாதுகாப்பு, நிலைத்தன்மை, வேகம்) முன்னிலைப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்