யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக 2வது முறை பதவி ஏற்கிறார்.
கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதாக் ஆகியோர் புதிய அரசின் துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்றனர்.
37 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் வேறு எந்த ஒரு முதல்வரும் ஆட்சியைத் தொடர்ந்து இரண்டாம் முறை உருவாக்க முடியாத நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசானது ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது.