TNPSC Thervupettagam

உபெம்பா தேசிய பூங்கா

March 12 , 2026 6 days 85 0
  • காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள உபெம்பா தேசிய பூங்காவின் தலைமையகத்தின் மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டது
  • 1939 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பூங்கா, ஆப்பிரிக்காவின் பழமையான தேசியப் பூங்காக்களில் ஒன்றாகும்.
  • இது காங்கோ ஜனநாயகக் குடியரசின் தென்கிழக்குப் பகுதியில் லுவாலாபா, ஹாட்-கடங்கா மற்றும் ஹாட்-லோமாமி ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளது.
  • சுமார் 12,752 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பூங்காவில், உபெம்பா ஏரி உட்பட 80க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன என்பதோடு இது மிக செழுமையான பல்லுயிர்ச் சூழலைத் தாங்கி நிற்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்