TNPSC Thervupettagam

உமிழ்வு குறைந்த சரக்குந்துப் போக்குவரத்திற்கான இந்தியாவின் பிரத்தியேக வழித் தடங்கள்

May 17 , 2025 24 days 56 0
  • இந்திய அரசானது உமிழ்வு குறைந்த சரக்குந்துப் போக்குவரத்திற்கான இந்தியாவின் பிரத்தியேக/முன்னுரிமை வழித்தடங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • நாடு முழுவதும் உமிழ்வு குறைவான சரக்குந்துகளை (ZETs) ஏற்பதற்கான மிக அதிகத் திறனைக் கொண்டுள்ள 10 மிக முக்கியமான நெடுஞ்சாலை வழித் தடங்களை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • உள்கட்டமைப்பு, பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் ஒழுங்குமுறை ஆதரவு வழி முறைகளில் எதிர்கால முதலீடுகளை வழி நடத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்