உயர் செயல்திறன் திறன் கொண்ட மலேரியா தடுப்பூசி – ஆப்பிரிக்கா
July 19 , 2024 478 days 374 0
இந்திய சீரம் நிறுவனம் (SII) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து உருவாக்கிய R21/Matrix-M மலேரியா தடுப்பூசியானது கோட் டி ஐவரி நாட்டில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கோட் டி ஐவரி அரசானது இந்த தடுப்பூசியை வழங்கத் தொடங்கிய முதல் நாடு ஆகும்.
கோட் டி ஐவரி நாட்டில் 2017 ஆம் ஆண்டில் 3,222 ஆக இருந்த மலேரியா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 1,316 ஆகக் குறைந்து உள்ளது.