TNPSC Thervupettagam

உயர்வுக்குப் படி திட்டம்

July 11 , 2025 7 days 97 0
  • உயர்வுக்குப் படி திட்டம் ஆனது சுமார் 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற உதவியது.
  • நான் முதல்வன் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பின் கீழ் 41.38 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயிற்சியைப் பெற்று உள்ளனர்.
  • கல்லூரிக் கனவுத் திட்டம் ஆனது, 2025–26 ஆம் ஆண்டில் 81,149 பேர் உட்பட 2022 ஆம் ஆண்டு முதல் 1.87 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பலனளித்துள்ளது.
  • மொத்தம் 29 அரசு பொறியியல் கல்லூரிகளில் 30.17 கோடி ரூபாயில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்