TNPSC Thervupettagam

உயிரி செங்கல்லால் ஆன இந்தியாவின் முதல் கட்டிடம்

September 14 , 2021 1412 days 557 0
  • வேளாண் கழிவுகளிலிருந்துத் தயாரிக்கப்பட்ட உயிரி செங்கல்லால் ஆன இந்தியாவின் முதல் கட்டிடமானது ஹைதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் திறக்கப் பட்டுள்ளது.
  • இந்த மாதிரிக் கட்டிடமானது ஓர் உலோகக் கட்டமைப்பின் தாங்குதலோடு உயிரி செங்கல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதில் வெப்பத்தைத்  தணிப்பதற்காக பாலி வினைல் குளோரைடு தகடின் மீது உயிரி செங்கல் வைத்து கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது இந்த வகை செங்கல்லின் வலிமை மற்றும் பலபடித் தன்மையை நிரூபிப்பதற்கான ‘Bold Unique Idea Lead Development (BUILD)’ என்ற திட்டத்தின் ஓர் அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்