TNPSC Thervupettagam

உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழிற்துறைத் திட்டம்

March 30 , 2019 2320 days 682 0
  • மத்திய அமைச்சரவையானது 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த உயிரிமருத்துவ ஆராய்ச்சி தொழிற்துறைத் திட்டத்தின் பணிக்காலத்தை நீட்டிப்பதற்கு (2008-09 முதல் 2018-29) தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இது உயிரித் தொழில்நுட்பத் துறை மற்றும் வெல்கம் அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.
  • இது 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் உயர் நிலையிலான உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு உலகின் மிக உயர்ந்த தரநிலைகளின் திறனை கட்டமைத்து மற்றும் அவற்றை வளர்ப்பதற்கான தனது நோக்கங்களை நிறைவேற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்