மத்திய அமைச்சரவையானது 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த உயிரிமருத்துவ ஆராய்ச்சி தொழிற்துறைத் திட்டத்தின் பணிக்காலத்தை நீட்டிப்பதற்கு (2008-09 முதல் 2018-29) தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இது உயிரித் தொழில்நுட்பத் துறை மற்றும் வெல்கம் அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.
இது 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் உயர் நிலையிலான உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கு உலகின் மிக உயர்ந்த தரநிலைகளின் திறனை கட்டமைத்து மற்றும் அவற்றை வளர்ப்பதற்கான தனது நோக்கங்களை நிறைவேற்றியுள்ளது.