அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது வடகிழக்கு மாநிலத்தில் முதல்முறையாக இத்தகைய ஒரு சிறப்பு மையத்தை நிறுவ உள்ளது.
உயிரி வளங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டு மையத்தினை ஒரு சிறப்பு மையமாக நிறுவுவதற்கான இந்த சிறந்த திட்டத்திற்கு உயிரித் தொழில்நுட்பத் துறை அனுமதி அளித்துள்ளது.
இந்த மையமானது அருணாச்சலப் பிரதேசத்தின் பப்பும் பாரே மாவட்டத்திலுள்ள கிமின் (Kimin in district Papum Pare) என்னுமிடத்தில் நிறுவப்பட உள்ளது.