TNPSC Thervupettagam

உர மானியம் இரட்டிப்பு

November 9 , 2022 907 days 412 0
  • ராபி பருவப் பயிர்களுக்கான பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் கந்தகம் ஆகியவற்றிற்கு 51,875 கோடி மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலகச் சந்தையில் உரங்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த ராபி பருவத்திற்கான உர மானியத்தை மத்திய அரசு இரட்டிப்பாக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்